HTML tutorial

பதுளை தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னணி சோசலிச கட்சியினரால் மின்சார கட்டணம் உயர்விற்கும் , வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பொருட்களின் தட்டுபாட்டிற்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையை காணக்கூடியதாக இருந்தது.

ராமு தனராஜா