HTML tutorial

குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை.

நுவரெலியா கல்வி வலயத்துக்குள் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில்  கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பங்கேற்று வெற்றிகளை பெற்று நுவரெலியா வலயத்தில் இரண்டாம் இடத்தை பெற்று  பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

(A.திரிதேவ் ~8D,G.அட்சயன் 8C,M,டிலுக்சன்,Y,டிலுக்சன்,T.விஷ்வனி 9A தங்க பதக்கத்தையும் (1,  T.அனோஐன் 10B) வெள்ளி பதக்கத்தையும் (2,🥉 ) s.கபிலன் 11A, M.மதுஷா 8C வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும் போட்டியில் பங்கேற்றி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் T.பிரவின்சன் 8B T.அபிநயன் 8A T.சன்ஷிக்கா 9C ஆகிய மாணவர்கள் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.