தலவாக்கலை நகரில் இன்று (04/03/23) தலவாக்கலை, கொட்டகலை சுகாதார அதிகாரிகள்
திடீர் சோதனை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது
உணவு சட்டத்தை மீரியோருக்கு நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சுகாதர அதிகாரி தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் புதுவருடத் காலத்திலும் இவ்வாறு திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவரும் அவர் மேலும் தெரிவித்தார்.