HTML tutorial

கொட்டகலை நகரிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கின்றார்,

தளபாட விற்பனை நிலையங்களிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.

இந்த தீயானது ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, இதுவரை தீயணைப்பு வாகனங்கள் வரவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.