HTML tutorial

கொழும்பு தும்முல்ல சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றும் (07/03) கொழும்பு பல்கலை கழக வளாகத்தில் அர்ப்பா ட் டத்த்தில் ஈடுபட்ட பல்கலை கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை  தாக்குதல்களை பொலிஸார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.