வெளிவந்த 2022 தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் கண்டி சஹிரா கல்லூரியின் மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
எம்.சயிட் 165,எம்.ஆர்.சகிப் 150,எம்.ஹம்தி 154,என் யூசுப் 143 ஆகிய மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்றதோடு ஏனைய மாணவர்கள் 100 மேற்பட்ட புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.