HTML tutorial

இன்று அமரர் ஆசிரியர் ஜீவராஜன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளாகும்.

பலரது வாழ்வில் ஆசிரியர் ஜீவராஜன் அவர்களின் தாக்கம் அளவிட முடியாதது. இவர் கற்றுக்கொடுத்தவைகள் இன்றும் தொடர்ந்து அவர்களை வழிநடத்துகின்றது என்றால் மிகையாகாது.

பல பொறியாளர்களையும், கணித பாட ஆசிரியர்களையும் இச்சமூகத்திற்கு தந்த பெருமை இவரையே சாரும்.

ஆசிரியரின் நினைவு நாள் சந்திப்பு நிகழ்வுகள் ZOOM தொழில்நுட்பத்தினூடாக 2023/06/10 சனிக்கிழமை
இரவு 7.00 மணிக்கு இடம்பெறும்.