HTML tutorial

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய உப அதிபராக நடேசன் சிவகுமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

குறித்த அதிபரை பாடசாலை சமூகம் வாழ்த்தி வரவேற்பதாக பாடசாலை பழையமாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.