HTML tutorial
உணவுப் பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
HS 286 பிரிவின் கீழ் உள்ள பொருட்களுக்கு இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.2023 ஜூன் 9ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.