HTML tutorial

கால்நடைகளுக்கு பரவும் தோல் கழலை நோய், மேல் மாகாணத்திலும் பரவி வருவதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் துரிதமாக செயற்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் மருத்துவா் சிசிர பியசிறி தெரிவித்துள்ளாா்.

நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு சுகாதார திணைக்களம், பொது மக்களை அறிவுறித்தியுள்ளது.