HTML tutorial

யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரை நடந்து சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர் தங்களது சாதனை நடைப்பயணத்தை (14/05/2023) புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பித்ததை தொடர்ந்து, இரண்டாம் நாளான வியாழக்கிழமை (15/06/2023) கொழும்பு காலி
முகத்திடலை வந்து அடைந்துள்ளனர்.

அவர்களை புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர், செயலாளர் வரவேற்று வாழ்த்தி கௌரவிக்கும் முகமாக, ஊக்குவிப்புத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை ( 100000/-) வழங்கி வைத்தனர்.

தகவல்: ஆனந்தஜெயசேகர