பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் 6 பொலிஸ் அதிகாரிகள் பயணித்திருந்தனர். அவர்களில் ஐந்து பேர் நாடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த ஐந்து பொலிஸாரையும் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.