க /கலபொட தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் எம் . பொன்னுசங்கு அவர்கள் ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய சேவைகாலத்தில் பாடசாலையில் சில மறுசீரமைப்பு செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன , சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றுள்ளார்கள் இப்படியான அதிபருக்கு நன்றி செலுத்தி பிரியாவிடை நிகழ்வை பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்கம்,மற்றும் பழைய மாணவர்கள் கடந்த 13 06.2023 அன்று பாடசாலை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.