சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் உரிமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் (31) பூண்டுலோயா நகரில் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.
பூண்டுலோயா கைப்பூகல சந்தியில் இந்த விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.
இதில் நாடகக் கலைஞர்கள் மற்றும் பிரதேச மக்களும் பங்கு பற்றியதோடு, பல சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணொளி 👇