HTML tutorial

இன்று (04) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
12.5Kg – 145 ரூபாவினாலும்,
5Kg – 58 ரூபாவினாலும்,
2.3Kg – 26 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது – தலைவர்