சாமிமலை ஸ்டொக்ஹோம் தொழிற்சாலை பிரிவை சேர்ந்த இளையபெருமாள் முரளிதரன் கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் உணவகத்தில் தொழிபுரிந்து வந்தவர்.நேற்று(18) போபிட்டிய கடலுக்கு நண்பர்களுடன் நீராட சென்ற வேலை நீரில் இழுத்து செல்லப்பட்டு காணமல் போயியுள்ளார்.
இது தொடர்பாக போபிட்டிய பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டு தேடப்பட்டு வருகின்றார்.