இராகலையில் முச்சக்கர வண்டி ஒன்று வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் ஓட்டுனர் தெய்வீகத்தனமாக உயிர்தப்பியுள்ளார்.
விபத்து தொடர்பில் இராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.