அரசியல்செய்திகள்

23ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் இம்ரான்கானின் உரை.

எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வரவுள்ள பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் என தெரியவருகின்றது.பாகிஸ்தானினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையின் பிரகாரமே இது நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button