தொடரும் சீரற்ற காலநிலை மாற்றம் தொடர் மழையால் இரத்தினபுரி நகரில்
பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
பட்டுகெதர, கார்கில்ஸ் புட்சிட்டி சுற்று வட்டாரப், பள்ளி வாசல் வீதி,
அல் மக்கியா தேசிய பாடசாலை பேருந்து பிரதான வீதி உட்பட இன்னும் பல வீதிகள் நீரில் மூழ்கிய.அத்தோடு வியாபார நிலையங்களுக்குள் நீர் புகுந்துள்ளது.பல வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
M.F.M.Ali