...
செய்திகள்

24 வருடங்களின் பின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் OIC ஆக நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் 24 வருடங்களின் பின்னர் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கம்பஹா-  நால்ல பொலிஸ் நிலையத்தின் புதிய  பொறுப்பதிகாரியாக  தலைமைப் பொலிஸ் பரிசோதகர் காஞ்சன சமரகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இவர் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.கடந்த 1997 ஆம் ஆண்டு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

நன்றி வீரகேசரி

Related Articles

Back to top button


Thubinail image
Screen