மாத்தறை மாவட்டம் தெனியாய அனிங்கந்தை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தால் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிரிக்கட் சுற்று போட்டி ஜூலை மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அனிங்கந்தை தமிழ் வித்யாலயா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கிரிக்கட் சுற்று போட்டியில் பங்குபெற்று சிறப்பிக்குமாறு பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்.