செய்திகள்

253 மரண தண்டனை கைதிகளுக்கு தண்டனை குறைக்கப்படுமா.?

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் 253 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக தளர்த்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இன்று தெரிவித்தார்.

அதனுடன் தொடர்புடைய பரிந்துரை நீதி அமைச்சரினூடாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகளில் தற்போது 500 இற்கும் மேற்பட்ட மரண தண்டனை கைதிகள் உள்ளதாகவும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம், சிறைக் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கூறினார்.

Related Articles

Back to top button