செய்திகள்

26 ஆண்களை பலியெடுத்த கொரோனா ; உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு : முழு விபரம் இதோ.!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 48 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (06/24) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 26 ஆண்களும், 22 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 2,862 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button