செய்திகள்

26 கிராம சேவையாளர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்வு.

(ராகவ்)

26 கிராம சேவையாளர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்வு.

நாடளாவிய ரீதியில் 7 மாவட்டங்களுக்குட்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 4 மணி முதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com