வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் இன்றைய தினம் (27.09.2024) யாழ் மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று முன்தினம் (25) வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.