உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானியை வெளியிடுவதற்கான அறிவித்தல், அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசாங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: