செய்திகள்நுவரெலியாமலையகம்

3 பிள்ளைகளின் தந்தை மரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழப்பு – டயகமவில் சம்பவம்

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட் டயகம வெஸ்ட் 5 ஆம் பிரிவு தோட்டத்தில் விறகு வெட்டுவதற்காக மரத்தில் ஏறிய ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

3 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button