செய்திகள்

30 வயதுக்கும் குறைந்த ஆண் கொரோனாவுக்கு பலி.!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (06/26) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 12 பெண்களும் மற்றும் 27 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 2,944 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button