இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய வழிபாடுகள் நேற்று (04) பம்பலப்பிட்டி வஜிராபிள்ளையார் ஆலயத்திலும் இடம்பெற்றது.
இந்த பூஜை நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றார். நாட்டிற்கும்இ மக்களுக்கும் ஆசிவேண்டி வழிபாடு நடைபெற்றது.