...
செய்திகள்

33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் விபத்துக்குள்ளானது கனரக வாகனம் – இருவர் படுகாயம்!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலனொன்று நேற்று (13.12.2021) மாலை 5.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பு முத்துராஜவெல பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டு செல்லும் போதே , கட்டுப்பாட்டை இழந்த குறித்த பவுஸர் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen