இரத்தினபுரியில் இருந்து பாலாபத்தல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இந்துருவ பெரிய வளைவுக்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
காயமடைந்துள்ளவர்கள் கிலிமலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.