மலையகம்

மலையகத்தில் அதிக பனிமூட்டம் :போக்குவரத்தில் சிக்கல்

மலையகத்தில் மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளில் அதிக பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது .

இந்தநிலையில், ஹட்டன் – நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், மலையக வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

134 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button