செய்திகள்

4 பகுதி முடக்கம் : 2 கிராம சேவகர் பிரிவு விடுவிப்பு.!

யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் 4 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாராந்தனை வடமேற்கு தம்பட்டி கிராம சேவகர் பிரிவும், மாத்தறை மாவட்டத்தின் உயன்வத்த கிராம சேவகர் பிரிவும், களுத்துறை தொடங்கொட பொலிஸ் பிரிவின் புஹாபுகொட கிழக்கு மலபடவத்த கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஏறாவூர் 2 கிராம சேவகர் பிரிவு இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button