நுவரெலியாமலையகம்

4 வது ஆசிய சிலம்ப போட்டியின் நடுவராக லிந்துல ஆசிரியர் திவாகரன்

இந்தியாவில் 25 தொடக்கம் 29.04.2019 நடைபெற உள்ள 4 வது ஆசிய சிலம்ப போட்டியில் நடுவராக கடமையாற்ற கொட்டகலையை சேர்ந்த சிலம்ப பயிற்றுவிப்பாளரும், இலங்கை சிலம்ப சம்மேளனத்தின் செயலாளரும், உலக சிலம்ப சம்மேளன 3 ம் நிலை நடுவருமான ராமர் திவாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

இலங்கையில் இருந்து முதல் முறையாக ஆசிய சிலம்ப சம்மேளனத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

அத்தோடு தெரிவு செய்யப்பட்ட 10 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் இலங்கை சார்பில் பங்கு பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

ராமர் திவாகரன் நு/இல்டன்ஹோல் த. வி. லிந்துல ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com