மலையகம்
40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாரவூர்தி: இருவர் காயம்

பதுளை – மல்ன்கமுவ பகுதியில் பாரவூர்தி ஒன்று 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் பதுளை – மல்ன்கமுவ பாலத்தின் கீழ் வீழ்ந்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் கயாமடைந்த பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர் பதுளை வதை்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சாரதியின் கவனக் குறைவினால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.