கொட்டகலை கேம்ரீஜ் பாடசாலையில் இடம்பெற்றுவரும் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளில் இன்று (03/03)மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பமான குறித்த மரதன் ஓட்டப்போட்டிக்கு பிரதேச பொலிஸ் அதிகாரிகள் , சுகாதர வைத்திய அதிகாரிகள் ,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பழையமாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.