செய்திகள்

42 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் நாட்டில்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42 ஆயிரத்து 518 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் எண்ணாயிரத்து எண்ணூற்று 39 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் ஆறாயிரத்து 601 பேரும் களுத்துறை மாவட்டத்தில் நான்காயிரத்து 130 பேரும் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் காலி மாவட்டத்தில் நான்காயிரத்து 359 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
image download