டி சந்ரு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் முறையாக
கெலனிவெலி பெருந்தோட்டத்தில் ரொக்கீல் கோணக்கலை தோட்டத்தில் (12/03/23) ஞாயிற்றுக்கிழமை மனிதவள அபிவிருத்தி குழுவின் ஆலோசனை படி தோட்ட முகாமைத்துவ உதவியுடன் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் தோட்ட அதிகாரிகள், மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், தோட்ட வைத்தியர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.