மலையகம்

ஹட்டன் – செனன் தோட்டத்தில் 45 தனி வீடுகள்

ஹட்டன் – செனன் தோட்டத்தில் கே.எம் பிரிவில் 45 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் இன்று வைபவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத் தலைவர் எஸ்.அருள்சாமி தலைமை தாங்கி அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.

இதன்போது, கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் உள்ளிட்ட அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஷ், அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர்கள், தோட்ட முகாமையாளர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button