மலையகம்

வட்டகொடை, மெதகும்புர பகுதியில் மண்சரிவு..

வட்டகொடை மெதகும்புர பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயநிலை காரணமாக இன்று காலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதி தற்போது திறக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் ஏற்பட்ட மண்சரிவினை வீதி அதிகார சபையினரும், பூண்டுலோயா காவற்துறையினரும் இணைந்து அகற்றியமையை அடுத்து, அந்த வீதியினூடான ஒருவழி போக்குவரத்து, இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, நாட்டில் பல பாகங்களில் சீரற்ற காலநிலை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

8,227 Comments

 1. XEvil 5.0 automatically solve most kind of captchas,
  Including such type of captchas: ReCaptcha v.2, ReCaptcha v.3, Hotmail, Google captcha, Solve Media, BitcoinFaucet, Steam, +12k
  Interested? Just google XEvil 6.0
  P.S. Free XEvil Demo is available !

  Also, there is a huge discount available for purchase until 31th May: -30%!

  XEvil.Net