பிரபலமான பெயர்கள் மற்றும் விளையாட்டு அணிகள் விசேடமாக லிவர்பூல் அணி மிகவும் பலம் வாய்ந்த முன்னணி அணியாக 2022இல் அடையாளப்படுத்தப்பட்டது. அதன் கடவுச் சொல் தரமானது. ஆனால் இன்று பிரித்தானியாவில் நிகழ்நிலை கணக்குகளின் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அத்துடன் அனைவரும் சிறந்த ‘கடவுச்சொல்‘ வைத்திருப்பதில் அவதானம் செலுத்துமாறு துறை சார்ந்தவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் ‘கடவுச் சொல்1′ மற்றும் ‘கடவுச்சொல் 123’ போன்ற சிறிய மாறுபாடுகள் பாதிப்பேற்படவில்லை.
கடவுச்சொல் நிருவாக நிறுவனமான Nord Pass இன் வருடாந்த ஆராய்வுக்கு அமைவாக , இது கடந்த ஆண்டு ‘123456’ என்ற கடவுச்சொல்லை விட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாய்வில் ஏனைய பொதுவான முக்கிய கடவுச்சொற்களாக “qwerty” மற்றும் “abc123″ ஆகியவை அதிமாகக் காணப்படுகின்றன. அத்துடன் ‘12345678’ என்ற கடவுச்சொல்லில் எடுத்துச் செல்வதற்கும், எப்போதும் பயன்படுத்த இலகு தன்மையுடையதாகவும் இலகுவான கடவுச்சொல் என பெரும்பாலான பயனர்கள் நம்புகின்றனர்.
பிரபல நபர்களின் பெயர்கள் மற்றும் விளையாட்டு அணிகளும் பெரும்பாலானவர்களால் கடவுசொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அதில் லிவர்பூல்n என்ற கடவுச்சொல் 2022இல் அதிகமானவர்களால் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
அதிகமான நிகழ்நிலைக் கணக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் முதல் 20கடவுச் சொற்களின் பட்டியல் பின்வருமாறு..
1. password
2. 123456
3. guest
4. liverpool
5. qwerty
6. arsenal
7. 123456789
8. password1
9. 12345
10. 12345678
11. chelsea
12. charlie
13. abc123
14. liverpool1
15. Parola12
16. football
17. monkey
18. chocolate
19. yuantuo2012
20. letmein
இக்கடவுச்சொற்களின் பட்டியல் பார்க்கத் தலை சுற்றினாலும் தமது கணக்குகளைப் பாதுகாப்பதில் புத்திசாலித்தனமாக செயற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
NordPass நிறுவனம் தனது ஆய்விற்கான கடவுச் சொற்களின் மாதிரிகளை இவ்வாண்டு வழமையை விட குறைவாகக் பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பயனர்கள் தமது தொலைபேசிகளில் உள்ள அங்கீகரிப்புப் பயன்பாடுகளை உபயோகித்து தமது கணக்குகளில் உள்நுழையத் தெரிவு செய்கின்றனர். அத்துடன் பெரும்பாலும் முக அங்கீகாரம் போன்ற வன்பொருள் அம்சங்களை உள்ளடக்கியமை அல்லது உரைச் செய்திகள் மற்றும் காப்பு மின்னஞ்சல் முகவரி மூலம் உபயோகிக்கின்றனர்.
‘இத்தொழில்நுட்பத்தைப் பரவலாக ஏற்றுக்கொண்டுள்ளப்பட்டதினால், கடவுச்சொற்கள் அவற்றின் மதிப்பை இழக்கின்றன’ என NordPass நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு முகாமையாளர் லெவா சொப்லிகைடி (Leva Soblickaite) தெரிவித்தார்.
இதனால் ‘நீங்கள் கடவுச்சொல்லை சட்டவிரோதமாக இணையத்தில் உள்நுழைந்தாலும் பயனர் MFA இயக்கப்பட்டிருப்பின், அடையாள அங்கீகாரத்தை பூர்தி செய்யலாம்’ என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.