செய்திகள்

50 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இலங்கைக்கு

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் 50,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (07/07) அதிகாலை 12.35 மணியளவில் வந்தடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து, குறித்த தடுப்பூசிகள், அரச ஒளடதங்கள் கட்டுப்பாட்டு நிறுவகத்திடம் கையளிக்கப்பட்டு, பின்னர், அரச மத்திய ஒளடத களஞ்சியத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button