செய்திகள்

50 பஸ்களின் பயண அனுமதி இரத்து

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பஸ்களின் பயண அனுமதிப்பத்திரங்கள்
தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம
தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download