அரும்புகள் கல்வி அமைப்பின் இவ்வாண்டுக்கான கல்வி வளர்ச்சிக்கான உதவி திட்டத்தின் மற்றுமொரு சேவை 05 04 2023 கண்டி மாவட்டத்தின் கம்பளை வலயத்தின் கலமுதுணை தமிழ் வித்தியாலயத்திற்கும் புசல்லாவை பிளக்போரஸ்ட் தமிழ் வித்தியாலயத்திற்கும் மற்றும் கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பாணவத்த தமிழ் வித்தியாலயத்திற்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டது இந்நிகழ்வுகளில் அதிகமான பாடசாலை மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.