செய்திகள்

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி.!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button