செய்திகள்

600 மெட்றிக் தொன் சமையல் எரிவாயுவை கொழும்பை வந்தடைந்தது.

லிட்ரே நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மூவாயிரத்து 600 மெட்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று முற்பகல்  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அவற்றினை விரைவில் சந்தைகளுக்கு விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
image download