தொழில்நுட்பம்

யூடியூப் இல் இருந்து MP3க்கு மாற்ற …?

யூடியூப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இது இணைய ஜாம்பவான் கூகுளால் நிர்வகிக்கப்படும் உலகின் மிகப்பெரும் வீடியோ இணையத்தளமாகும்.

இந்த தளத்தில் கல்வி சார்ந்த வீடியோ-க்கள், சினிமா பாடல்கள் உட்பட அனைத்து வகையான வீடியோ-க்களும் இருக்கின்றன.

எனவே இந்த மிகப்பெரும் வீடியோ தளத்தில் உள்ள உங்களுக்கு விருப்பமான ஒரு பாடலை உங்கள் போனின் ரிங்டோன்-ஆக பயன்படுத்த விரும்புகின்றீர்களா? அப்படியாயின் யூடியூப் தளத்தில் உள்ள வீடியோவை MP3 ஆக மாற்றிக்கொள்ள உதவுகின்றது இந்த இணையதளம்.

                      https://ytmp3.cc/

Related Articles

133 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button