...
சமூகம்நிகழ்வுகள்

மலையக விழிகளின் 105வது செயற்திட்டம் கண்டி போம்பரை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மலையக விழிகளின் 105வது செயற்திட்டம் இன்று கண்டி போம்பரை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த செயல் திட்டம் மலையக விழிகளில் பயணிக்கும் சகோதரி பிரபாவதி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது.

சுமார் 80 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த செயற்திட்டத்தை நடத்தித் தந்த செயலாளர் பிரசாந்த் கனகரட்ணம் அதிபர் கிருஷ்ணா புவனேஸ்வரன் நவஜீவன் பிரதீப் மனோ குமாரவேல் ஆகியோருக்கு மலையக விழிகளின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen