செய்திகள்

7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா ? பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ள முக்கிய விடயம்.

(ராகவ்)

எதிர்வரும் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பிரபல சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம் தொடர்பில் அவதானித்து , அதன் பின்னர் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com