செய்திகள்

73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை ஆ ரம்பம் ..

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை நாடு சுதந்திரம் பெற்று, அந்நிய ஆட்சியைத் தவிர்த்து, தம்மைத்தாமே ஆளத்தொடங்கி இன்றுடன் 73 ஆண்டுகள்.

73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை நடைபெறவுள்ளன.

‘ சுபீட்சமான எதிர்காலம் சௌபாக்கியமான தாய் நாடு எனும் தொனிப்பொருளில், சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நிகழ்வுகளில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இன்று காலை 8 மணியளவில் ஜனாதிபதியின் வருகையுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதனை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com